This is the case with men who marry women who are raised as queens in their mothers’ homes
1.ரெண்டு பேருக்குத்தான் சோறு வடிக்க சொன்னேன் !
2.பெப்பர் ஆம்லெட் கேள்வி பட்டு இருக்கேன் இது பெப்பர் மழை ஆம்லெட் போல !
3.FRIED நூடுல்ஸ் கேள்வி பட்டு இருக்கேன் !
FIRED நூடுல்ஸ் போல !
4.முட்டையை பொறிக்க சொன்னேன் அதுக்குன்னு பூரி மாதிரி பொரிச்சா !
5. மிருக வதைப்பு சட்டத்தில் கட்டாயம் அரெஸ்ட் செய்யணும் !என்னா வெட்டு !
6.இதுதான் அரிசி கேக் போல !
6.இனிமேல் வாழ்க்கையில் MAGGI கேட்பீங்க !
8.சாச்சுப்புட்டா மாப்பு !!!!!!!