FORD நிறுவனம்
இந்தியாவில் முக்கிய 4 சக்கர வாகன உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய செய்தி குறிப்பில், அந்த நிறுவன எக்சிஸ்டிங் ஊழியராகிளை, புதிய ஊழியர்களுக்கு பரிந்துரை செய்ய கோரி உள்ளது, மேலும் அந்நிறுவன OFFICIAL ஜாப் (JOB) போரட்டலிலும் விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கிறது, மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட லிங்க் OR இமேஜ் பார்க்கவும்.
Also Read: 35000 பேருக்கு வேலை ரெடி.. எங்கு தெரியுமா ?

we celebrate fun at the Ford
known someone who’d join the celibration?
FORD IT TEAM DELIVERS A WIDE RANGE OF TECHNICAL SOLUTIONS TO POWER OUR BUSINESS FROM LARGE ENTERPRISE DATA CENTERS TO MOBILE APPS ON HANDLED DEVICES AND THE NETWORKS IN BETWEEN. We apply industry best practices and an innovation mindset to meet the needs of today while on-visioning ford’s world of tomorrow.

skill team: Information technology (திறன் குழு: தகவல் தொழில்நுட்பம்)
who can apply?யார் விண்ணப்பிக்க முடியும்?
2021- 2022 ஆம் ஆண்டிற்கான csc / IT இன்ஜினியர் பதவிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு பி.இ/ பி.டெக் ( B.E / B. TECH) பயின்றவர்களில் கணினி அறிவியல் CSC / மின்னணுவியல் ECE / தகவல் தொழில்நுட்பம் IT & CSC படிப்புகளைக் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
GRADUATION YEAR – 2021 ONLY WITH 7.0 OR 70% MARKS WITHOUT STANDING ARREARS

தேர்வு எப்படி
https://www.india.ford.com/about-ford/careers/job-opportunities-and-campus-placement/ or https://sjobs.brassring.com/TGnewUI/Search/home/HomeWithPreLoad?partnerid=25385&siteid=5526&PageType=searchResults&%20SearchType=linkquery&LinkID=4393346#keyWordSearch=&locationSearch= என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் உள்ள தகவல்களின் படி விண்ணப்பங்களை ஜூலை 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைன் மதிப்பீட்டு சோதனை, நேர்காணல் நடத்தி தகுதியுள்ள நபர்கள் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என ford அறிவித்துள்ளது
நல்லதை பகிர்வோம்! நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
உங்கள் லோகன்.
credits: ford & selva