[ad_1]
மேலும், பைபர் டூ த ஹோம் (எப்டிடி ஹெச்) திட்டத்தில் தினமும் 170 ஜிபி டேட்டா, 100 எம்பிபிஎஸ் வேகத்தில் பிஎஸ்என்எல் வழங்குகின்றது.
பிஎஸ்என்எல் எப்டிடிஹெச் 500 ஜிபி திட்டம்:
இதில் 500ஜிபி நீண்ட கால பைபர் திட்டமாகும். மாதம் முழுக்க 500ஜிபி டேட்டாவை 50 எம்பிபிஎஸ் வேகத்தில் உபயோகிக்கலாம்.
அது முடிந்த பிறகு, 2 எம்பிபிஎஸ் வேகமாக குறைக்கப்படும். மாதகட்டணம் ரூ. 777. ஆகும். ஆண்டு கட்டணம் ரூ,7,770.
பிஎஸ்என்எல் 750 ஜிபி திட்டம்:
இதில் மாதம் 750ஜிபி டேட்டா. 100 எம்பிபிஎஸ் வேகத்தில் உபயோகிக்கலாம். பிளான் முடிந்தவுடன் 2 எம்பிபிஎஸ் வேகமாக குறைக்கப்படும்.
மாடவாடகை ரூ. 1,277. ஆண்டு வாடகை ரூ.12,770.
40 ஜிபி திட்டம்:
இதில் தினமும் 40 ஜிபி டேட்டாவை 100 எம்பிபிஎஸ் வேகத்தில் பயன்படுத்த முடியும். பிளான் முடிந்தவுடன் 2 எம்பிபிஎஸ் வேகமாக குறைக்கப்படும். இதில் மாத வாடகை ரூ.2,499.
50 ஜிபி திட்டம்:
இதில் தினமும் 50 ஜிபி டேட்டாவை 100 எம்பிபிஎஸ் வேகத்தில் வழங்கப்படுகின்றது. பிளான் முடிந்தவுடன் 4 எம்பிபிஎஸ் வேகமாக குறைக்கப்படும். மாத கட்டணம் ரூ.3999. ஆண்டு கட்டணம் ரூ.39,990.
80 ஜிபி திட்டம்:
தினமும் 80 ஜிபி டேட்டா 100 எம்பிபிஎஸ் வேகத்தில் வழங்கப்படும். பிளான் முடிந்த பிறகு 6 எம்பிபிஎஸ் வேகமாக குறைக்கப்படுகின்றது. மாத வாடகை ரூ.5999, ஆண்டு கட்டணம் ரூ.59,990.
120 ஜிபி திட்டம்:
இதில் தினமும் 120 ஜிபி டேட்டாவை 100 எம்பிபிஎஸ் வேகத்தில் வழங்கப்படுகின்றது. பிளான் முடிந்த பிறகு 8 எம்பிபிஎஸ் வேகமாக குறைக்கப்படும். மாத வாடகை ரூ.9999, ஆண்டு வாடகை ரூ.99,990.
170ஜிபி திட்டம்:
இதில் தினமும் 170ஜிபியை 100 எம்பிஎஸ் வேகத்தில் பெற முடியும். பிளான் முடிந்த பிறறு 10 எம்பிஎஸ் வேகமாக குறைப்படும். மாத கட்டணம் ரூ, 16,999. ஆண்டு கட்டணம் ரூ 1,69,990.
முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
[ad_2]