மீண்டும் விசாரணை வளையத்தில் சிக்கிய கூகுள்: சுந்தர் பிச்சை முடிவு?

பல்வேறு நாடுகளிலும் பிரச்னையில் சிக்கிய கூகுள் நிறுவனம் எளிதாக தப்பித்து வந்தது. சீனாவுக்கு ராணுவ தகவல்கைளையும் பகிர்ந்து வருவதாக கூறிய அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தது.

மேலும், இதில் சுந்தர் பிச்னையின் தலையீட்டால் கூகுள் வணிகம் சமந்தமாக ஈடுபடுகின்றது. நாங்கள் அமெரிக்காவின் ராணுவத்தின் பக்கம் என்று டிரம்பிடம் சொல்லி தப்பினர்.

மீண்டும் விசாரணை வளையத்தில் சிக்கிய கூகுள்: சுந்தர் பிச்சை முடிவு?

இந்நிலையில், நெதர்லாந்தில் கூகுள் ஆப் ஸ்டோரை தவறாக பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
மேலும், இதுகுறித்து விசாரணையை அந்நாடு துவங்கியுள்ளது. இதில் சுந்தர் பிச்னை என்ன செய்ய போகின்றார் என்று பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

புகார் கூறிய நெதர்லாந்து:

புகார் கூறிய நெதர்லாந்து:

சட்டத்திற்கு புரம்பான வகையில், கூகுள் நிறுவனம் தனது கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்கள் தங்களது செயலை 3ம் தரப்பினருக்கு விநியோகம் செய்து வருகின்றது.

மேலும், சட்டத்திற்கு புரம்பான வகையில் மீறியுள்ளது என்று நெதர்லாந்து நுகர்வோர் மற்றுமு; சந்தைகளுக்கான ஆணையம் (ஏசிஎம்ஏ) விசாரிக்கப் போவதாக கூறியுள்ளது.

சந்தை விதிகளை மீறி செயல்பட்டன:

சந்தை விதிகளை மீறி செயல்பட்டன:

கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் சந்தை விதிகளை மீறி தங்களின் நாட்டிற்கு எதிராக கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் செயலிகள் விற்பனை செய்யப்படுகின்றது என்று ஏசிஎம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 30 சதவீதம் கமிஷன்:

30 சதவீதம் கமிஷன்:

ஆப்களை விற்பனை செய்யும் நிலையில் ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் அந்த நாட்டில் 30 சதவீதம் கொள்முதலுக்கு கமிஷன் கோருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏசிஎம் கருத்து:

ஏசிஎம் கருத்து:

கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் செயலிகளை விற்பனைக்கு அநியாமாக சட்ட விதிகளை மீறுவதாகவும் ஏசிஎம் தெரிவித்துள்ளது.

விசாரணை:

விசாரணை:

ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களின் இந்த செயல்பாடு குறித்து முழு விசாரணையும் தற்போது நெதர்லாந்து அரசாங்கம் துவங்கியுள்ளது.

என்ன செய்ய போகிறார் சுந்தர்:

என்ன செய்ய போகிறார் சுந்தர்:

இதேபோல பல்வேறு நாடுகளிலும் பிரச்னையிலும் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் சிக்கியிருந்தாலும் தப்பித்து வந்தன.

இந்நிலையில் கூகுள் நிறுவனம் இதில் இருந்து தப்பிக்க கூகுளின் சிஇஓ ஆன சுந்தர் பிச்னை என்ன மாதிரியான முடிவு எடுக்க போகின்றார் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

[ad_2]

Leave a Reply