Top Features & Unknown information of Windows 11 / by Logan

windows xp image 100

எனக்கு விவரம் தெரிஞ்சதுல இருந்து எல்லா Windows OS ம் நான் யூஸ் பண்ணிருக்கேன். நான் சின்ன பையனா இருக்கும் போது computer பக்கத்துல போய் உட்காந்த Windows Logo பக்கத்துல XP அப்படினு சொல்லி ஒரு OS Login ஆகும். அதுல இந்த Pinball Game மறக்கவே முடியாது.

pin bal game windows 11 review image 112
pin bal game windows 11 review image 112

அதுக்கு அப்புறம் Vista அப்படினு இன்னொரு version விட்டாங்க. அதுல நிறைய cards game இருக்கும். அதெல்லாம் விளையாடும் போது மஜாவா இருக்கும்.

old vist image  windows 11 review image 113
old vist image windows 11 review image 113

Windows பலவிதம்

அதுக்கு அப்புறம் ரொம்ப வருஷம் கழிச்சு நான் பத்தாவது படிக்கும் போது Government ல இருந்து  ஒரு Laptop கொடுத்தாங்க. அதுல Windows 7 OS போட்டு கொடுத்தாங்க. அது glassy look ல மாஸா யூஸ் பண்ணதுலையே வேற மாதிரி இருந்துச்சு.

அத அப்படியே லைட்டா made finish குடுத்து, design மாத்தி App பேஸ் பண்ணி, நாம யூஸ் பண்ற Phoone ல இருக்க மாதிரி develop பண்ணி Windows 8 கொண்டுவந்தாங்க.

windows 10 october 2020 update file image

அதுல என்ன பஞ்சாயத்துனு தெரியல. அதுல அப்படியே remodify பண்ணி Windows 10 model ல, Windows 8.1 கொண்டு வந்தாங்க. அத நிறைய பேர் யூஸ் பண்ணிட்டும் இருப்பிங்க.

windows 10 october 2020 update file image

அதுலையும் லைட்டா modify பண்ணி Windows 10 கொண்டுவந்தாங்க. இவளோ வருசமா நாம எல்லாரும் அதான் யூஸ் பண்ணிட்டு இருக்கோம். அதுக்கு அப்புறம் புது OS வரும், update வரும்னு எதிர்பார்த்துக்கிட்டே இருந்தோம்.

windows 10 october 2020 update file image

Windows 11

இப்போ Windows 11 Launch பண்ணிட்டாங்க. இதுல என்னென்ன புது features இருக்கு, எண்ணலாம் change பண்ணிருக்காங்க , யார் யாரெல்லாம் இந்த OS install பண்ண முடியும், அதுக்கான requirement என்னனு கம்ப்ளீட்டா பின் வருமாறு பார்ப்போம்.

windows 11 file image

User Interface

windows 11 NEW USER INTERFACE file image

இவ்வளவு வருசமா windows ல ஓவ்வொரு OS க்கும் லைட்டா, தான் changes இருக்கும். Windows 11 பல வருஷம் கழிச்சு வர நாள நிறைய improvements பண்ணிருக்காங்க. அதுல first, புது UI(User Interface). அது பார்க்க கொஞ்சம் refreshing அ தான் இருக்கு. Taskbar full அ சென்டர்க்கு கொண்டு வந்துட்டாங்க. Start Menu left side ல இருந்து centre க்கு கொண்டு வந்துட்டாங்க. இந்த Start Menu ல நாம recent அ யூஸ் பண்ண Softwares, Apps, அதுபோக நாம ஏதாவது multimedia files access பண்ணியிருந்தா எல்லாமே show ஆகுது.

windows 11COMMING SOON file image

இந்த Start Menu பார்க்க கொஞ்சம் புதுசா இருக்கு. இதுல Find அப்படின்ற first option ல நம்ம Local File மட்டும் இல்லாம நம்ம Cloud ல ஏதும் file store பன்னிருந்தாலும், sink பண்ணியிருந்தா அதையும் தேடி கண்டுபிடிக்க முடியுமாம். நம்மோட Iphone, Android அதையும் Add பண்ணி வச்சிருந்தா, அதுல இருக்க data வையும் Search பண்ணி கண்டுபுடிச்சுக்க முடியும்.

windows 11 SEARCH file image

புது Settings

windows 11 SETTINGS FILE image

நம்ம எந்த Window open பன்னாலுமே அதோட Edges வந்து நல்ல Round Shape ல மாத்திட்டாங்க. Windows XP, Windows 7, Windows 8, இது எல்லாத்தையும் mix பண்ணி இந்த design கொண்டு வந்துருக்காங்க. இதை தவிர நாம என்ன process பன்னாலுமே அதோட Animations பார்க்க நல்லார்க்கு.

windows 11 FILE image

New Action Centre கொண்டு வந்துருக்காங்க. New Notification Centre ரொம்ப simplify பண்ணி கொண்டு வந்திருக்காங்க. New Settings கொண்டு வந்துருக்காங்க. முன்னலாம் settings பார்த்தீங்கன்னா எங்க என்ன இருக்குனு தெரியாது, 2 Settings வரும் Windows 10 ல. ஆனா அப்படி இல்லாம ஒரே Settings ரொம்ப simplify பண்ணி என்ன பண்ணாலும் easy அ பண்ற மாதிரி modify பண்ணிருக்காங்க. பார்க்க நல்லா இருக்கு.

Android ல மாதிரி Widgets

windows 11 WIDGETS FILE image

நம்ம Android phone ல Left ல swipe பன்னா, நிறைய Widgets வரும் பார்த்துருக்கீங்களா, அந்த மாதிரி நிறைய Widgets AIE power பண்ணி கொண்டு வந்துருக்காங்க. SO, நிறைய widgets full screen ல பார்க்குறது நாளும் பார்க்க முடியும்னு முழுக்க முழுக்க UI remodifiy பண்ண மாதிரி காமிக்குறாங்க. ஆனா லைட்டா தான் change பன்னிருக்காங்க. அதுவே refreshing அ தான் இருக்கு.

windows 11 NEW MICROSOFT STORE FILE image

இதுக்கு அப்புறம் எனக்கு இது வந்துச்சுனா நல்லா இருக்கும்னு தொன்றது புது Microsoft store, நம்மகிட்ட 100 mbps, 500 mbps speed இருந்தாலுமே, ரொம்ப ரொம்ப slow அ தான் Apps எல்லாமே download ஆகும். அந்த store பார்க்கறதுக்கு அந்தளவுக்கு எல்லாம் சிறப்பா இருக்காது. புது Microsoft Store கொண்டுவராங்க. இதுல எக்கசெக்கமான Universal Apps இருக்கு, Web Apps இருக்கு.

windows 11 NEW MICROSOFT STORE FILE image

Speciality of Amazon App Centre

windows 11 NEW MICROSOFT STORE WITH ANDROID APPS FILE image

நம்மளோட Adobe, Chrome இந்த மாதிரி நாம யூஸ் பண்ற WIN32 App direct அ Store லையே available அ இருக்கு. தனியா software எல்லாம் install பண்ண வேணாம். இனிமே எல்லாத்தையுமே App அ install பண்ணிக்கலாம். அத வந்து direct அ webpage ல install பண்றதுக்கும், இல்ல use பண்றதுக்கும் நிறைய விசியங்களை கொண்டுவர போறோம்னு சொல்லிருக்காங்க. then, இந்த store லையே Entertainment அப்படினு ஒரு option இருக்கு, இதுல நாம direct அ படம் பார்குறதா இருந்தாலும், படங்களை buy பண்ணி பார்குறதுனாலும் பார்த்துக்கலாம். இது எங்க இருந்து அப்படியே ஆட்டைய போட்டு கொண்டு வந்துருக்காங்கன்னு Mac user நிறைய பேருக்கு தெரிஞ்சுருக்கும். ஆனா இங்க என்ன speciality அப்படினா, Android Mobile அ use பண்ற Apps கூட உங்களால install பண்ணிக்க முடியும்.

windows 11 NEW MICROSOFT STORE WITH AMAZON APPSTOR ANDROID APPS FILE image

இதுக்காக Amazon App Store ஓட Partnership பண்ணி Windows store கூட merge பண்ணி வச்சுருக்காங்க. So, நம்ம windows ல அதிகமா use பண்ற Apps எதுவா இருந்தாலும் direct அ install பண்ணி நமனால use பண்ணிக்க முடியும். Example க்கு, TikTok use பண்றதுன்னா direct அ நம்ம system ல install பண்ணி use பண்ணலாம். So, இந்த மாதிரி நிறைய Apps future ல update பண்ணப்படும் அப்படினு சொல்லிருக்காங்க.

ஆனா இதை என்ன தப்பா புரிஞ்சுக்கிட்டாங்கன்னா Windows ல direct அ Android Apps install பண்ணலாம்னு. அதுக்கு windows side என்ன clarification கொடுத்துருக்காங்க அப்படினா, நாங்க Amazon கூட partnership பன்னிருக்கோம். first Windows Id, அப்புறம் Amazon Id sign in பன்னா மட்டும் தான் App install பண்ண முடியும்னு சொல்லிருக்காங்க.

என்னை கேட்டீங்கன்னா, இந்த chrome book லலாம், direct அ Playstore குடுப்பாங்கள, அந்த மாதிரி Google playstore direct அ merge பண்ணி App download பண்ணிக்கோங்கனு கொடுத்துருந்தா இன்னும் மாஸா இருந்துருக்கும்.

windows 11 NEW MICROSOFT STORE WITH AMAZON APPSTOR ANDROID APPS New snap layout

அப்புறம் இந்த UI ல எனக்கு ரொம்ப புடிச்ச விஷியம் என்னன்னா Snap Layout. நாம ஒரு multitasking பண்றோம்னா அத resize பண்ணி ஓரமா இங்குட்டு அங்குட்டு னு வச்சுட்டு இருப்போம், இப்போ அப்படி எல்லாம் இல்லாம, maximize பண்ற இடத்துல 6,3,2 னு தனித்தனியா பிரிச்சுக்க முடியும். அப்படி பிரிச்சுட்டோம்னா அதுவே arrange ஆகிக்கும். இதுல Highlight பார்த்தீங்கன்னா, நான் duel monitor use பண்றேன், Triple Monitor use பன்றேனா, நான் இந்த Layout Features அ use பன்னா plug எடுத்துட்டா correct அ ஆர்டர் பண்ணி ஒரே display ல வந்துரும்.

windows 11 New snap layout file image

இதுக்கு அப்புறம் Video Calling அப்படினு பார்த்தீங்கன்னா, Zoom இல்ல, Facetime இல்ல. இவங்களோட own app, Microsoft team அப்படின்ற அந்த app அ Preinbuilt அ கொடுக்குறாங்க. அத வந்து Microsoft App கூட நாம connect பண்ணி வச்சுட்டோம்னா, நமக்கு ஏதாவது call வந்தா அத attend பண்றது, இல்ல video call பண்றது எல்லாமே easy அ பண்ணிக்கலாம். just ஒரே click ல video conference attend பண்ணிக்கலாம். இதுக்கு பதில் இந்த Facetime அந்த மாதிரி குடுத்தாங்கனா Mac user ஓட connect பண்றதுக்கு easy அ இருக்கும். ஆனா கண்டிப்பா அதல்லாம் பண்ணமாட்டாங்க. இந்த மாதிரி ஒரு video call app அந்த Taskbar லையே குடுத்துருக்காங்க.

windows 11 AUTO HDR file image

Final அ Windows ல Gaming Feature காக நிறைய கொடுத்துருக்காங்க. Auto HDR ன்ற feature இருக்கு. இது என்னென்ன SDR ல இருக்க ஒரு game அ HDR க்கு மாத்தி கொடுப்போம். இன்னும் bright அ, contrast அ, colours எல்லாம் பார்க்க நல்லா இருக்கும்னு சொன்னாங்க. Gaming Quality Improve பண்ணி குடுத்துருக்காங்க. நிறைய PC games கூட Collapse பண்ணி நிறைய Games App கொண்டு வரப்போறாங்களாம். So, Final Version ல நிறைய Games இருக்க வாய்ப்பு இருக்குனு

சொல்லிருக்காங்க.

Windows 11 Install பண்ண முடியுமா?

windows 11 PC HEALTH file image

இப்ப இந்த windows 11 யாரெல்லாம் Install பண்ண முடியும், அதுக்கு என்ன requirement னு பார்த்தீங்கன்னா, minimum 4Gb RAM இருக்கணும். முன்னாடி எல்லாம் Single Core Processor இருந்தா கூட install பண்ண முடியும். ஆனா இங்க Dual Core Processor கண்டிப்பா வேணும்னு சொல்லிருக்காங்க. கண்டிப்பா 8th Gen Processor தான் install பண்ண முடியும்னு சொல்லிருக்காங்க. ஒரு நல்ல Hardware வச்சிருக்கீங்க, ஆனா I7 5th Gen , 6th Gen, இல்ல 7th Gen தான் நான் use பண்றேன் அப்படினா, install பண்ண முடியாது அப்படினு சொல்லிருக்காங்க. இது இப்போதைக்கு. Future ல maybe ஏதாவது option கொண்டு வருவாங்களானு wait பண்ணி தான் பார்க்கணும். கண்டிப்பா Minimum 720 display இருக்கணுமாம்.

windows 11 720 P ( HD) file image

எந்த windows லையும் இந்த மாதிரி Monitor base பண்ணி சொன்னது இல்ல. இப்போ recent அ போன ஒரு rumour என்னென்னா Windows 7, Windows 8, Windows 8.1 இது use பண்ணாக்கூட நீங்க direct அ Windows 11 க்கு உங்களால jump ஆயிக்க முடியும்ன்ற மாதிரி சொன்னாங்க. அனால் அது உண்மை கிடையாதுனு Windows official அ சொல்லிருக்காங்க. Maybe future ல அதுக்கு ஏதும் option கொண்டு வருவங்களானு தெரியல. இப்போதைக்கு நீங்க upgrade பண்ணனும்னா நீங்க Windows 10 original OS வாங்கிருந்திங்கனா, direct அ உங்களால upgrade பண்ணிக்க முடியும். அது free தான். புதுசா OS வாங்குறீங்கன்னா அது காசுதான் அப்படினு சொல்லிருக்காங்க. அதுக்கான amount எவளோ, final version எப்போ launch எல்லாம் சொல்லல. ஒரு developer version வரும், அதுல எந்த problem இருக்காது, அது வேணா try பன்னிக்கோங்கன்னு சொல்லிருக்காங்க.

windows 11 PC HEALTH file image

So, இந்த OS உங்க computer க்கு upgrade ஆகுமா? அதுக்கான compatability உங்க computer க்கு இருக்கா? இல்லையா? னு check பண்ண PC Health Checkup என்ற Application install பண்ணி, ரன் குடுத்தீங்கனா உங்க system ல Windows 11 install பண்ண முடியுமா? முடியாதா? என்று சொல்லும். இதுல ஒரு twist என்னென்னா TPM னு ஒரு chip இருந்தா தான் உங்க lap, system ல Windows 11 install பண்ண முடியும். இல்லாட்டி முடியாதுனு சொல்லிருக்காங்க. இது என்னனா Trusted Platform Module அப்படின்ற ஒரு security chip தான். எனக்கு என்னமோ எத்தனை computer, Laptop ல இந்த chip இருக்கும்னு தெரியல. புதுசா வாங்குறதுல வேணா இருக்கலாம். இந்த chip தனியா வாங்கினா 2000-3000 ரூபாய் இருக்கும்.

windows 11 PC HEALTH file image

overall அ என்ன சொல்ல வரங்கன்னா, புது computer, Laptop வாங்கினீங்கனா happy அ use பண்ணலாம். பழசுல நீங்க use பண்ணனும்னா மேல சொன்ன restrictions எல்லாம் follow பண்ணா தான் use பண்ணமுடியும். இது தான் இதுல இருக்கக்கூடிய ஒரு சில பிரச்சனைகள். So, நான் என்ன சொல்ல வரேன்னா, புதுசா, latest அ use பண்ணனும்னு நினைக்குறவங்க, chip வாங்கி விண்டோஸ் 11 install பண்ணி use பண்ணுங்க. அப்படி இல்லாட்டி Windows 10 2025 வரைக்கும் support குடுக்க போறாங்க. So, Wait for it. என்ன நடக்குதுன்னு wait பண்ணி பார்க்கலாம். யாருமே இந்த Beta Version, Developer Version எல்லாம் Use பண்ணவேணாம். அதுல நிறைய bugs and issues இருக்கலாம். Final version வரட்டும். அது வரைக்கும் wait பண்ணுவோம்.

நல்லதை பகிர்வோம்! நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!

உங்கள் லோகன்.

credits: Ramya 

Leave a Reply