Home தொழில்நுட்பம் தொழில்நுட்ப செய்திகள் தினசரி 170 ஜிபி டேட்டா, பிரீ அமேசான் பிரைம் தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல்.! –

தினசரி 170 ஜிபி டேட்டா, பிரீ அமேசான் பிரைம் தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல்.! –

தினசரி 170 ஜிபி டேட்டா

0

[ad_1]

News

இந்தியாவில் மிகப்பெரிய வயர்லெஸ் பிராட்பேண்ட் சேவையில் பிஎஸ்என்எல் நிறுவனம் இருக்கின்றது.

மேலும், பைபர் டூ த ஹோம் (எப்டிடி ஹெச்) திட்டத்தில் தினமும் 170 ஜிபி டேட்டா, 100 எம்பிபிஎஸ் வேகத்தில் பிஎஸ்என்எல் வழங்குகின்றது.

மேலும், இலவசமாக அமேசான் பிரைமை கீழே காணும் அனைத்து திட்டத்திற்கு ஒரு ஆண்டுக்கு உபயோகிக்க முடியும்.
முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

பிஎஸ்என்எல் எப்டிடிஹெச் 500 ஜிபி திட்டம்:

இதில் 500ஜிபி நீண்ட கால பைபர் திட்டமாகும். மாதம் முழுக்க 500ஜிபி டேட்டாவை 50 எம்பிபிஎஸ் வேகத்தில் உபயோகிக்கலாம்.
அது முடிந்த பிறகு, 2 எம்பிபிஎஸ் வேகமாக குறைக்கப்படும். மாதகட்டணம் ரூ. 777. ஆகும். ஆண்டு கட்டணம் ரூ,7,770.

பிஎஸ்என்எல் 750 ஜிபி திட்டம்:

இதில் மாதம் 750ஜிபி டேட்டா. 100 எம்பிபிஎஸ் வேகத்தில் உபயோகிக்கலாம். பிளான் முடிந்தவுடன் 2 எம்பிபிஎஸ் வேகமாக குறைக்கப்படும்.
மாடவாடகை ரூ. 1,277. ஆண்டு வாடகை ரூ.12,770.

40 ஜிபி திட்டம்:

இதில் தினமும் 40 ஜிபி டேட்டாவை 100 எம்பிபிஎஸ் வேகத்தில் பயன்படுத்த முடியும். பிளான் முடிந்தவுடன் 2 எம்பிபிஎஸ் வேகமாக குறைக்கப்படும். இதில் மாத வாடகை ரூ.2,499.

50 ஜிபி திட்டம்:

இதில் தினமும் 50 ஜிபி டேட்டாவை 100 எம்பிபிஎஸ் வேகத்தில் வழங்கப்படுகின்றது. பிளான் முடிந்தவுடன் 4 எம்பிபிஎஸ் வேகமாக குறைக்கப்படும். மாத கட்டணம் ரூ.3999. ஆண்டு கட்டணம் ரூ.39,990.

80 ஜிபி திட்டம்:

தினமும் 80 ஜிபி டேட்டா 100 எம்பிபிஎஸ் வேகத்தில் வழங்கப்படும். பிளான் முடிந்த பிறகு 6 எம்பிபிஎஸ் வேகமாக குறைக்கப்படுகின்றது. மாத வாடகை ரூ.5999, ஆண்டு கட்டணம் ரூ.59,990.

120 ஜிபி திட்டம்:

இதில் தினமும் 120 ஜிபி டேட்டாவை 100 எம்பிபிஎஸ் வேகத்தில் வழங்கப்படுகின்றது. பிளான் முடிந்த பிறகு 8 எம்பிபிஎஸ் வேகமாக குறைக்கப்படும். மாத வாடகை ரூ.9999, ஆண்டு வாடகை ரூ.99,990.

170ஜிபி திட்டம்:

இதில் தினமும் 170ஜிபியை 100 எம்பிஎஸ் வேகத்தில் பெற முடியும். பிளான் முடிந்த பிறறு 10 எம்பிஎஸ் வேகமாக குறைப்படும். மாத கட்டணம் ரூ, 16,999. ஆண்டு கட்டணம் ரூ 1,69,990.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

To stay updated with latest technology news & gadget reviews, follow GizBot on Twitter, Facebook, YouTube and also subscribe to our notification.
Allow Notifications
You have already subscribed
Comments

[ad_2]

No comments

Leave a ReplyCancel reply

Exit mobile version