குழந்தைகளை பாதிக்குமா?

There is no If’s and But’s.

கொரோனாவின்  மூன்றாவது அலை வீசிவிடும். நிச்சயமாக வீசிவிடும் அப்படினு சொல்லி எல்லாருமே சொல்லிட்டு இருக்காங்க. மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் அப்படினு சொல்லி ரொம்ப நாளா நாம கேட்டுவந்துட்டு இருக்கோம். உண்மையிலே குழந்தைகளை பாதிக்குமா? அறிவியல் பேப்பர்ஸ் எல்லாம் என்ன சொல்லுது

நம்ம மாநிலம், நம்முடைய இந்தியா அரசாங்கம் என்ன கையாள போகிறது? 3வது அலையை சமாளிப்பதற்காக.என்னென்ன விசயங்கள முன் எச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுப்பட போகிறார்கள்? பெற்றோர்கள் என்ன மாதிரியான முன் எச்சரிக்கையில் ஈடுப்பட வேண்டும்? மிக முக்கியமான டாபிக்க இத நாம பார்க்க போகிறோம். ஏன வரப்போற நாலு, அஞ்சு மாசத்துக்கு தேவையான ஒரு டாபிக் அப்படினு கூட சொல்லலாம்.

 மூன்றாவது அலை! இரண்டாவது அலை நாம எதிர்பார்க்காம வந்துருச்சு. கிட்டத்தட்ட 108 நாட்களுக்கு நாம கூடவே நின்னுருச்சு அப்படினு சொல்லலாம். ஆனா முயன்றாவது அலைய பொறுத்த வரைக்கும், 98 நாட்கள் நாம கூட நிக்கும்னு சொல்லி சில விதமா கால்குலேஷன்  பண்ணி சொல்லிருக்காங்க. அது எப்படி 98 நாட்கள் நிற்கும் அப்படினு சொன்னாங்கன்னா, அதுக்குலாம் விடை கிடையாதுநிறைய விதமான கால்குலேஷன்ஸ்  எல்லாமே இருக்கு.

 இரண்டாவது அலைய விட கூடுதலான மிக பெரிய ஒரு அலையாக மூன்றாவது அலை இருக்கும். அது குழந்தைகளை பாதிக்கும் அப்படினு சொல்ராங்களே, அத யாரு நிராகரிச்சுருக்காங்க.

Lancet Report  – நிராகரித்திருக்கிறது. There is no substantial evidence.

அதாவது போதுமான அளவுக்கு புரூப் கிடையாது.இது குழந்தைகளை பாதிக்கும் அப்படிங்கிறதுக்கான ப்ரூப் யார்கிட்டயும் கிடையாது. அறிவியலாளரிடம் கிடையாது. அனால் canada  கொஞ்சம் பல நாடுகளில் குழந்தைகளை பாதிக்கும். குழந்தைகளை பாதிக்கும்ன அப்படினு சொல்றதுக்கான மெயின் காரணத்தை  நல்லா புரிஞ்சுக்கோங்க.Adults  அதாவது,18 வயதுல இருந்து 45,50,60 வயசுல இருக்க எல்லாருமே என்ன எடுத்துட்டு இருகாங்க இப்போ? கொரோன வைரஸ் ஓட அந்த vaccination  அப்படின்றத எடுத்துட்டு இருக்காங்க. 

so, vaccination எடுத்துகிட்ட நாள இவுங்கள பாதிக்காது, vaccination எடுக்காத குழந்தைகளை பாதிக்கும்  இது முதல் காரணம்.அடுத்த காரணம், குழந்தைகளுக்கு ஸ்கூல் அப்படிங்கிறது வந்து சீக்கிரமா ஆரமிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கு. so, ஸ்கூல் அராமிக்கும்  போது குழந்தைகள் இந்த மாதிரி social distancing, இல்லாட்டி கை குடுக்குறது, சில இடங்களில் பிடிக்கக்கூடாது அப்படினு சொல்லும் போது, இத்தலாம் கேட்பார்களா? அப்படினு ஒரு doubt  இருக்குஇதன் காரணமா குழந்தைகளுக்கு சீக்கிரமா இது பரவலாம் அப்படிங்கிற பயம் இருக்கு, இது இரண்டாவது காரணம்.

 

மூன்றாவது காரணம், அப்படினு சொல்லும்போது பெரியவர்களுக்கு தான் கூடுதலா மருத்துவமனைகளில் படுக்கைகள் அப்படிங்கிறது எல்லாம் இருக்கும்.

அது குழந்தைகள் அப்படினு சொல்லும்போது, அல்லது குழந்தைகளை கவனிக்க கூடிய குழந்தை நல  மருத்துவர்கள் pediatricians அப்படினு எல்லாம் நாம சொல்றோம் பாருங்கஇவர்களுடைய எண்ணிக்கை மிக குறைவாக இருக்கும்.இதன் காரணமா எது குழந்தைகளை பாதித்தால்,அது சீக்கிரமா பல குழந்தைகளுக்கு பரவினால், அவர்களை கட்டுப்படுத்த முடியாத நிலைமைக்கு போகலாம் அப்படின்றனாலதான். இந்த மூன்று காரணங்கனாலதான் குழந்தைகளை இது அதிகமா பாதிக்கும் அப்படினு சொல்லிருக்காங்களே தவிர there is no substantial evidence. so, அதுல நம்ம confusion ஆக வேண்டாம்.

இப்ப இதுக்கு தகுந்தது போல தான் எல்லாருமே, எல்லா மாநிலமும் அவுங்களோட பிளான வகுத்து வருது அப்படினு சொல்லலாம். குறிப்பா நம்ம தமிழக அரசாங்கத்த நீங்க எடுத்து பார்த்தீங்கன்னாதமிழக  அரசாங்கத்தோட Directorate of Medical Edcuation DME, அப்படினு சொல்றோம் பாருங்க, அதை சார்ந்தவர்கள் எல்லாம் என்ன சொல்லிருக்காங்கன்னா, சின்னதா ஒரு சிற்றறிக்கை எல்லாமே வெளியிடப்பட்டிருக்கு.

 பல ஹோச்பிடல்ஸ் , அந்த ஹோச்பிடலோட டீன்ஸ், இவுங்க எல்லாருக்குமே கொடுக்க பட்டிருக்கிறது. Pediatricians குழந்தை நல மருத்துவர்கள்  அப்படிங்கிறவங்கள, போதுமான அளவுக்கு ட்ரெயின் பண்ணுங்க, நாளுல ஒரு ஸ்டாப் அப்படிங்கிறவங்க எமெர்கெனசிய எப்படி கையாள வேண்டும் அப்படிங்கிற ட்ரைனிங் குடுக்கப்பட வேண்டும்.இந்த மாதிரியான ஒரு அறிவிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.அதே நேரத்துல ICU beds   இருக்கட்டும், இல்ல Oxygen beds இருக்கட்டும், எத பல மடங்கு அதிகரித்து வைத்து கொள்ளுங்கள். இன்னுமும் 15 நாட்களுக்குள் இவை எல்லாமே செரிபண்ணவேண்டும்.அப்படிங்கிற ஒரு உத்தரவு. இந்தியாவில் இந்தியா லெவல்ல 15 தினங்கள், தமிழகம் லெவல்ல பல விதமனா கட்டுப்பாடுகள் அப்படின்றதும், பல விதமான நிபந்தனைகள் அப்படின்றதும் கொடுக்கப்பட்டிருக்கிறது

எந்தெந்த டாக்டர்ஸ எந்த மாதிரி ரௌண்ட்ஸ்க்கு அனுப்பனும், குழந்தைகள் நல வார்ட் எப்படி கண்காணிக்கபடவேண்டும், அவர்களுக்கு தேவையான பேட்ஸ் எப்படி இருக்கப்படவேண்டும், Pediatricians எந்த மாதிரி உதவிகள் கொடுக்கப்பட  வேண்டும். General Medicines செய்ய கூடிய டாக்டர்ஸ் எந்த மாதிரியான emergency situations எப்படி கையாளவேண்டும், இந்த ட்ரைனிங் எல்லாமே கொடுக்கப்படவேண்டும். எல்லாருமே ஒரு யுத்தத்துக்கு தயாராகுங்கள், இந்த மாதிரியான ஒரு முன்னெச்சரிக்கை நடவெடிக்கை நம்ம தமிழக அரசாங்கத்திடம் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. 

கேரளா  அரசாங்கம் இதை இரண்டு வாரத்துக்கு முன்னாடியே கொண்டுவந்துடாங்க, ஆனா கேரள அரசாங்கத்த பொறுத்த வரைக்கும் அவுங்க என்ன சொல்றங்கனா, நாங்க vaccination அதிகரிக்க போகிறோம். அதே நேரத்துல இந்த bed, எங்க requirement, எங்களுடைய இந்த மாதிரியான குழந்தைகளை கண்காணிக்க வேண்டிய அந்த கண்காணிப்பு குழு, இதுக்காக ஒரு டாஸ்க் ஹோஸ்ட், கமாண்ட் ரூம் இத எல்லாமே அவுங்க ரெடி பண்ணி வச்சுட்டாங்க. so, இவுங்க இரண்டு வாரங்களாக இவுங்க இந்த முயன்றாவது அலைக்காக தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள், கேரளா அரசகங்கம். இன்றைக்கு, இல்லாட்டி நாளைக்கு கேரளா அரசாங்கத்துடைய இந்த ஊரடங்கு உத்தரவு எலாம் முழுவதுமாக தவிர்ககப்பட போகிறதுகூடடம் கூட கூடாது அப்படினு  சொல்லி மட்டும் இவுங்க ஊரடங்கு உத்தரவு என்பது  இருக்க போகிறது. கடை எல்லாம் திறக்கப்பட போகிறது

அடுத்தாப்படி நீங்க தெலுங்கானாவுக்கு வந்திங்கனா, தெலுங்கானாவுடைய DME, அவுங்களுடைய மிக பெரிய டாக்டர்ஸ் எல்லாம் என்ன சொல்லிருக்காங்கன்னாமூன்றாவது அலை வீசுவது என்பது கொஞ்சம் கம்மியா தான் இருக்கும். ஏனா நிறைய பேர் vaccination போட்டுட்டாங்க, நிறைய பேருக்கு immunity power வந்துருக்கும். so ,இதனால மூன்றாவது அலை குறித்து அதிகமா பயப்படவேண்டாம் இல்ல, குழந்தைகளை இது பதிக்கும்னு சொன்னனால நாங்களும் என்னவெல்லாம் செஞ்சுட்டு இருக்கோம்.தேவையான தடுப்பு நடவடிக்கைகளில் எல்லாமே ஈடுபட்டு கொண்டிருக்கிறோம். Beds, Oxygen beds இதனுடைய  எண்ணிக்கையை அதிகரித்து வருகிறோம்.ஏனா  குறைவான பேட்ஸ் மட்டும் தான் இருக்கு, இந்தமாதிரியான அவங்களுடைய ரிபோர்ட்ஸ் சப்மிட் பண்ணிருக்காங்க.

ஆனா மேற்கு வெங்காளம் கொஞ்சம் வித்தியாசமா யோசிச்சுருக்காங்க. அவுங்களுடைய மருத்துவனையில் உள்ள படுக்கை 60:40 அதாவது 60 ஆண்கள்+40 பெண்கள்.இந்த ஒரு ratio தான் இருந்துச்சு. இந்த ரேஷியோவை அவுங்க ரிவேர்ஸ் பண்ண போறாங்களாம். 40:60 அப்படினு சொல்லி மாத்த போறாங்க. so, 40:60, இந்த ரேஷியோ எதுக்குன்னா, மூன்றாவது அலை குழந்தைகளை அதிகமா பாதிக்கும் அப்படினு சொல்றாங்க.  

 ஒரு குழந்தையை சரியாக யார் பராமரிப்பார்கள்? கண்டிப்பா கண்டிப்பா பெண்கள் தான் பராமரிப்பார்கள். so, இது பெண்களுக்கும் கூடுதலா பரவுவதற்க்கான வாய்ப்புகள் இருக்கு. அதனால beds அப்படிங்கிறது 40 beds ஆண்களுக்கும், 60 beds பெண்களுக்கும் + குழந்தைகளுக்கும் மாற்ற போகிறோம் அப்படினு சொல்லி கொஞ்சம் வித்தியாசமா யோசிச்சுருக்காங்க, பட் நல்லதுதான். 

இப்படி எல்லா மாநிலங்களும், குஜராத்த இருக்கட்டும், இப்படி பல மாநிலங்களும் அவுங்க முயன்றாவது அலைக்கு prepare ஆய்ட்டாங்க அப்படினு சொல்லலாம்

 

டெல்லியின் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுடைய அரசாங்கத்தினை எடுத்து பார்த்தீங்கன்னா, அவுங்க பல நாட்களாவே சொல்லி வராங்க.நாங்க  வார் ரூம் கிரியேட் பண்ணிட்டோம். டெல்லில முயன்றாவது அலை மிக கொடூரமா இருக்க போகுது. மூன்றாவது அலை நாம நினைக்குற மாதிரி எல்லாம் கிடையாது அப்படினு சொல்லி, முதல் முதலாக சிங்கப்பூரில் இருந்து தான் மூன்றாவது அலை வரும் அப்படினுவேற அரவிந்த் கெஜ்ரிவால் சொன்னார்கள். அதன் காரணமாக சிங்கப்பூர் அரசாங்கம் கூட இதை எதிர்த்தது. எந்த வித எவிடேன்ஸும் இல்லாம  அரவிந்த் கெஜ்ரிவால்  இப்படி எல்லாம் பேசிட்டு இருகாங்க அப்படினு சொல்லி. so, overall இதையெல்லாம் முயன்றாவது அலைக்கான preparations அப்படினு சொல்லலாம்.

 ஆனா பெண்கள், ஆண்கள்  இல்லாட்டி குழந்தைகள் நாம் எப்படி இந்த முயன்றாவது அலைக்கு prepare ஆக வேண்டும்? அப்படின்ற ஒரு கேள்வி இருக்கு. நிறைய பேர் ஓகே, இது எல்லாமே முடிச்சுருச்சுப்பா அப்படினு சொல்லிட்டு ஜாலியா வெளிய போகாதீங்க. கொஞ்ச நாட்களுக்கு, நான் சொல்றது, உழைக்கும் வர்கம், இல்ல தினசரி கூலி வேலை செய்யும் நபர்கள், இல்லாட்டி வேலைக்கு செல்ல கூடிய நபர்கள் நீங்க safe   வேலைக்கு போங்க, safe வந்துருங்க, அது இங்க பிரச்சனை கிடையாது. தேவை இல்லாமல் வெளியில் செல்லக்கூடிய மனிதர்கள், மாணவர்கள், குழந்தைகள். உங்களுடைய கவனத்துக்கு நாங்க சொல்றது, நீங்க வெளிய போனீங்கனா நிச்சியமா அது பரவ ஆரமிக்க வாய்ப்புகள் இருக்கு.அப்படி ஆரமித்தால் முயன்றாவது அலை வந்துவிட்டது அப்படினு சொல்லி அறிவிப்புகள் வரும். மறுபடியும் நம்ம வீட்டுக்குள்ளையே உட்காரவேண்டிய நிலைமை வரும்.

 நாம் அப்படினு சொல்றது நீங்க மட்டும் கிடையாது, வேலைக்கு செல்ல வேண்டிய உங்க அப்பா, அம்மா, உங்க சித்தி, சித்தப்பா இவுங்க எல்லாருமே வீட்டுக்குலையே முடங்கி இருக்க வேண்டிய ஒரு சூழ்நிலை வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. வீட்ல நல்ல காரியம் செய்யணும்னு சொன்னவங்க நவம்பர், டிசம்பர் குள்ள கொஞ்ச நபர்களை கூப்பிட்டு மட்டும் செய்ய வேண்டிய விசயங்கள் இருந்தா செஞ்சுருங்க

நிறைய பேர் ஓகே, இது எல்லாமே முடிச்சுருச்சுப்பா அப்படினு சொல்லிட்டு ஜாலியா வெளிய போகாதீங்க. கொஞ்ச நாட்களுக்கு, நான் சொல்றது, உழைக்கும் வர்கம், இல்ல தினசரி கூலி வேலை செய்யும் நபர்கள், இல்லாட்டி வேலைக்கு செல்ல கூடிய நபர்கள் நீங்க safe   வேலைக்கு போங்க, safe வந்துருங்க, அது இங்க பிரச்சனை கிடையாது. தேவை இல்லாமல் வெளியில் செல்லக்கூடிய மனிதர்கள், மாணவர்கள், குழந்தைகள். உங்களுடைய கவனத்துக்கு நாங்க சொல்றது, நீங்க வெளிய போனீங்கனா நிச்சியமா அது பரவ ஆரமிக்க வாய்ப்புகள் இருக்கு.அப்படி ஆரமித்தால் முயன்றாவது அலை வந்துவிட்டது அப்படினு சொல்லி அறிவிப்புகள் வரும். மறுபடியும் நம்ம வீட்டுக்குள்ளையே உட்காரவேண்டிய நிலைமை வரும். நாம் அப்படினு சொல்றது நீங்க மட்டும் கிடையாது, வேலைக்கு செல்ல வேண்டிய உங்க அப்பா, அம்மா, உங்க சித்தி, சித்தப்பா இவுங்க எல்லாருமே வீட்டுக்குலையே முடங்கி இருக்க வேண்டிய ஒரு சூழ்நிலை வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. வீட்ல நல்ல காரியம் செய்யணும்னு சொன்னவங்க நவம்பர், டிசம்பர் குள்ள கொஞ்ச நபர்களை கூப்பிட்டு மட்டும் செய்ய வேண்டிய விசயங்கள் இருந்தா செஞ்சுருங்க.

ஏன எல்லா செய்தி ஊடகங்களும், அறிவியல் ரிப்போர்ட்டும் நவம்பர் டம்பர்ல தான் வரும் அப்படினு சொல்லிட்டு இருக்காங்க மூன்றாவது அலை. இது எப்ப வேணும்னாலும் மாறலாம் அப்படினு ஒரு பின் குறிப்பு வேற சொல்லிட்டு போயிருக்காங்க. so, எப்ப வேணும்னாலும் மாறலாம் அப்படின்றதுக்கான காரணம் என்னன்னா Mutation. அந்த வைர்ஸ்ல  ஏற்படக்கூடிய mutation. இப்ப டெல்டா அப்படினு சொன்னாங்க, அப்புறமா டெல்டா பிளஸ் வந்துருச்சுனு சொன்னாங்க, இதே மாதிரி கடுமையான ஒரு mutation வந்துச்சுனா இது  சீக்கிரமா பரவுவதற்கான வாய்ப்புகள் இருக்கு. அதனால முயன்றாவது அலை சீக்கிரமா வருவதற்கான வாய்ப்புகள் இருக்குனு ஒரு பின் குறிப்பு இருக்கு.so, அத நாம ஓமிட் பண்ணிரலாம். நவம்பர்,டிசம்பர் அப்படின்ற மாதங்களையே நாம் எடுத்து கொள்ளலாம்.

 so, நம்மகிட்ட இருக்க மாதங்கள் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர். இந்த நான்கு மாதங்கள்.அதுல ஜூலை 15, so, மூன்று மாதங்கள் நம்மகிட்ட கெட்டியா இருக்கு. இதுல அடுத்ததா நிறைய பிரச்சனைகள் வருவதது எங்கனா, நாங்க ஸ்கூல் ஓபன் பண்ண போறோம். உங்க குழந்தைகளை அனுப்பி வைங்க,இல்ல கண்டிப்பா அனுப்பி வைக்கணும். இந்த மாதிரியான பல பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கு. என்ன செய்யணும் அப்படினா, இத அரசாங்கமே கொஞ்சம் ஒழுங்குபடுத்தனும்

ஏனா குழந்தைகளை பாதிக்கும்னு சொல்றாங்க. அதனால ஸ்கூல் ஓபன் பண்ணுவது அவ்வளவு நல்ல முடிவா தெரியல. அப்படியே ஓபன் பண்ணாலும் தேவையான குழந்தைகள் மட்டும் செல்லலாம், இல்ல வேண்டாம் பெற்றோர் விரும்பாத குழந்தைகள் வீட்லையே இருக்கலாம் என்ற முடிவுக்கு வருவார்கள் என்ற ஒரு நம்பிக்கை இருக்கு. அப்படி வந்தா உங்க குழந்தைகளை வீட்லையே வச்சு இன்னும் ஒரு மூணு மாசத்துக்கு கொஞ்சம் ஆன்லைன் கிளாஸ் நடத்தி பாடத்தை நடத்தி சொல்லி குடுங்க. வேற வழி கிடையாது இப்ப. இல்ல போன தான் நல்லா இருக்கும், போன தான் பிள்ளை படிக்கும் அப்படினா, இந்த கொரோன வைரஸ், நீங்க போறது அப்படினு சொல்லி அந்த காரணம் வைத்தே முயன்றாவது அலை வந்துவிட்டது அப்படினு சொல்லி எல்லாருமே முடங்குவதற்கான வாய்ப்புகள் கூட இருக்கின்றது

அப்படியே ஓகே, எனக்கு கண்டிப்பா ஸ்கூல் போகணும் அப்படினு சொல்ற குழந்தைகள் எல்லா விதமான தடுப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு சொல்கிறார்களா? உறுதிப்படுத்திக்கோங்க.  Social Distancing keep up பண்றங்களா? தேவை இல்லாத இடத்தை தொட கூடாது. அதே நேரத்துல கை ,கால்கள் கரெக்டா கழுவவேண்டும். இப்படி பல பிரச்சனைகள் இருக்கு. எத எல்லாமே அவுங்க சொல்லவே பன்னுவாங்கனா அவுங்கள ஸ்கூலுக்கு விடுங்க பட் safe வீட்டுக்கு வர சொல்லுங்க. எவ்வளவு சொல்லும் போதே முயன்றாவது அலை அது எப்படி வரலாம், வராமல் எப்படி தடுக்கலாம் அப்படிங்கிறதலாம் நமக்கு தெரிஞ்சுருக்கும்

இந்த முன்று மாசத்துக்குள்ள வெளிநாடுகளுக்கு போறவங்க, வெளிநாட்டுக்கு போக வேண்டியதா இருக்கலாம் இல்ல அங்க இருந்து வரவங்க இந்த மூணு மாசத்துக்குள்ள வந்தரலாம்.ஏன மறுபடியும் இந்த மூன்றாவது அலை அப்படினு சொல்லி இந்த பிரச்சனை வருவதால் எல்லாருமே அவுங்க அவுங்க வீட்ல தேவைக்கு மட்டும் வெளியில் செல்லுங்கள் அப்படிங்கிற ஒரு முடிவை எடுத்துக்கொள்ளுங்கள். தேவை இருக்கும் மனிதர்கள், என்னனா விசயங்களில் நம்ம தேவை இல்லாம வெளியில்  அவாய்ட் பண்ணலாம் அப்படின்ற ஒரு calculation, ஒரு டேம் டேபிள create பண்ணுங்க. மாசத்துல இல்ல வாரத்துல ஒரு நாள், ரெண்டு நாள் அப்படியே போயிட்டு வந்தரனும்

இந்த மாதிரி மூணு மாசத்துக்கு நாம போனோம்னா கண்டிப்பா இந்த லாக்கடவுன்லே இருந்து நாம தப்பிக்கலாம். நான் சொல்றது பயம் காட்றதுக்கு கிடையாது. Prepare பண்ணிக்கோங்க, நீங்க prepare  ஆய்க்கோங்க. வரும் முன் காப்போம் அப்படிங்கிறது மட்டும் தன நம்ம யுக்தியா இருக்க வேண்டுமே தவிர இது பயமா இருக்கு ப்ரோ,அப்படினு நீங்க பயந்தாலும், பயப்படலைனாலும்  ஒரு ஆளுக்கு வந்துருச்சுனா நமக்கும் வந்துரும். so, அந்த ஒரு ஆளுக்கு வராமல் தடுப்பதற்காக நாம என்னன நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும், அது எல்லா நடவடிக்கையிலும் நாம ஈடுப்பட்டே ஆக வேண்டும்

மேக்சிமம் எல்லா அரசாங்கமும் இந்த மூன்றாவது அலைக்கு தயாராகி விட்டது அப்படின்றது தெளிவா புரியுது.ஆனா இதுக்கு மேலையும் மூன்றாவது அலையை சமாளிக்க கூடிய ஒரு அரசாங்கம் இல்ல அரசு மருத்துவமனை இல்லாமல் சென்றது என்றால், அது நிச்சியமா ஒரு கேள்வி கேட்கக்கூடிய ஒரு தருனமா மாறும் என்று சொன்னால் அது மிகையல்ல. க்ரேக்ட்டுதான? இரண்டாவது அலை நமக்கு எப்ப வந்துச்சுனு தெரியாது, அதனால் ஓகே.நமக்கு நிறைய இழப்புகள் வந்துச்சு, oxygen deficiency வந்துச்சு,இதல்லாம் ஓகே தான். ஆனா மூன்றாவது அலை இப்ப வரும் அப்படினு  சொல்லி எல்லாருக்குமே தெரியுது. அரசி மருத்துவமனைகள், அரசு ஊழியர்கள் எல்லாருமே prepare ஆகி கொள்ளுங்கள் அப்படின்ற உத்தரவு வந்துருக்கிறது. அதன் பெயரில் நாமும் என்ன செய்யலாம்? prepare ஆகி கொள்ளலாம். அடுத்ததா, கடைசியா இருக்கக்கூடிய கேள்வி

சுப்போஸ் இந்த மூன்றாவது அலை வரவில்லை என்றால் என்ன செய்ய? நல்லதுதான். அடுத்ததா என்னும் கொஞ்சம் நாட்களுக்கு பிறகு ஏதாவது புதுசா mutation கண்டுபிடித்தால் மட்டும் தான் இந்த பிரச்சனை வரும்கிற ஒரு லெவெலுக்கு இது வந்துரும், அதேமாதிரி கொரோன வைரஸ் வந்துவிட்டது என்றால் ரொம்ப நல்லது. அதற்கான ஒரு முயற்சியில் தான் நாம ஈடுப்பட வேண்டுகிறது தான் தாழ்மையான ஒரு வேண்டுகோளாக இருக்கிறது. அரசாங்கங்கள் என்ன சொல்கிறதோ, அதன்படி செய்யுங்கள்

அதே மாதிரி டாக்டர்ஸ், அவுங்க அல்ரெடி நிறைய பிரஷர்ல இருப்பாங்க. அவுங்கள போட்டு அடிக்குற செய்திகள், அவுங்கள கெட்ட வார்த்தையில் திட்டுற செய்திகள் இத்தலாம் கேட்கும்போதே ரொம்பவே மனசு வலிக்குது.நிறைய ஹோச்பிடல்ஸ்ல நிறைய விதமான எக்ஸ்ட்ரா பில்ஸ் வாங்கிட்டு இருக்காங்க போன்ற குற்றச்சாட்டுக்கள் இருக்கு. அதை அரசாங்கம் எதிர்த்து கேள்வி கேட்கவேண்டும்,அந்த மாதிரியான மருத்துவமனைகளை அரசாங்கம் கண்காணிக்க வேண்டும்.

ஆனா அதுக்காக மருத்துவரை அடிப்பதுஇல்ல அவுங்கள சரி கிடையாதுன்னு சொல்றது ஒட்டுமொத்தமா மருத்துவரை சமுதாயத்தை கேலி படுத்துற மாதிரி சில விசயங்கள் செய்றது, மன வருத்தமாக இருக்கிறது. அதை இன்றைக்கே நாம் நிறுத்தி கொள்வோம்.பிரச்சனைகள் இருக்கிறது என்றால் கம்பளைண்ட் குடுக்க வேண்டிய சில விசயங்கள், இல்லாட்டி நம்பர்ஸ், மெயில்ஸ் எல்லாமே இருக்கு. எவிடென்ஸோட சப்மிட் பண்ணுங்க. நிச்சியமா அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் அப்படினு சொல்லி நம்புங்க. ஏன்னா இது ஒரு Pandemic situation. இந்த நேரத்துல தேவை இல்லாத சின்ன சலசலப்பு கூட பல உயிர்களை கொன்றுவிடும் அப்படினு சொன்ன மிகையல்ல.

நல்லத்தை பகிர்வோம்! நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்.

credits: RAMYA & VIKI

Leave a Reply